violence against children

img

ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

கோவை மாவட்டம் திப்பனூர் அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.